கனடாவிற்கு 100% வரி!

கனடாவிற்கு 100% வரி!

 அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்

கனடாவும் சீனாவும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக, கனடா மீது 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் கனடா பிரதமர் கானி சீனா சென்று பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.

tamiloh.com