அடையாளம் காண உதவுங்கள்

அடையாளம் காண உதவுங்கள்

சமூக வலைதளங்களில் இன்று பரவும் செய்தி

 அவசரமாக பகிருங்கள்..

#LIVENews ( மக்களிடமிருந்து மக்களுக்காக )

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் போகும் இடம் தவறி நின்ற இரண்டு சிறுவர்களை
புதுக்குடியிருப்பு #காந்தள் #அச்சகத்தில்
வைத்துள்ளோம்.

தயவு செய்து இவர்களைத் தெரிந்தவர்கள் தொடர்வு கொள்ளவும்.

காத்தான்குடிக்கு வந்ததாகவும் சொந்த இடம் கல்முனை என்றும் தெரிவிக்கின்றார்கள்

பெயர்-முஹம்மது ஸ்ரத், முஹம்மது ஆகில் என்று சொல்கிறார்கள்

  0759175981 / 0775500273