தெகிவளையில் குண்டு வெடிப்பு! 💥 Hand Grenade Attack in Dehiwala – Two Children Killed

தெகிவளையில் குண்டு வெடிப்பு! 💥 Hand Grenade Attack in Dehiwala – Two Children Killed

. September 12 2026

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – 2 குழந்தைகள் உயிரிழப்பு
தெஹிவளை பகுதியில் வீட்டொன்றில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழந்தனர். ஆரம்ப விசாரணையில் தாக்குதல் தவறான வீட்டை இலக்காகக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 Hand Grenade Attack in Dehiwala  

Two Children Killed

Two children, aged 10 and 14, were killed in a hand grenade attack on a house in the Dehiwala area of Sri Lanka.

According to the police, initial investigations indicate that the attackers may have targeted the wrong house. Police investigations are continuing to identify those responsible and determine the motive behind the attack.