பதுளையில் சிங்கள முஸ்லிம் கலவரம்! உண்மை நிலவரம்

பதுளையில் சிங்கள முஸ்லிம் கலவரம்! உண்மை நிலவரம்

🚨 26 August 2026,

பதுளை சிங்கள–முஸ்லிம் கலவரம் எனப் பரவும் தகவல் — உண்மை என்ன?

“பதுளையில் சிங்களவர்கள் முஸ்லிம்களைத் தாக்கினர்” என்பது உண்மையல்ல!

உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்தது:

 சம்பவம் பதுளையில் அல்ல — ஹப்புத்தளையில் நடந்தது.

 ஹப்புத்தளையில் நடைபெற்ற “Misty Weekend Food Festival” நிகழ்ச்சியின் போது, DJ நிகழ்ச்சி முடிவில் சில நபர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் சிறிய கைகலப்பாக மாறியுள்ளது.

இது சிங்கள–முஸ்லிம் இனக்கலவரம் என்பதற்கான ஆதாரம் இல்லை.

 முஸ்லிம்களின் வாகனங்கள் மற்றும் கடைகள் திட்டமிட்டு தாக்கப்பட்டதாகப் பரவும் தகவல்களுக்கும் ஆதாரம் இல்லை.

வதந்திகளை நம்பாமல் உண்மையை உறுதிப்படுத்துவோம்.

Tamiloh.com