நாமல், ஜோன்ஸ்டன் கைது ஜோன்ஸ்டனுக்கு பிணை!

நாமல், ஜோன்ஸ்டன் கைது ஜோன்ஸ்டனுக்கு பிணை!

05 செப்டம்பர் 2026,

நாமல் ராஜபக்‌ஷ செப்டம்பர் 4ஆம் தேதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் அதே நாளில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா ரூ.25 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதுடன், பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

Tamiloh.com