இஸ்ரேல் மற்றும் அமேரிக்க தளங்களை வெறிகொண்டு தாக்குகிறது ஈரான்
தற்போது மத்திய கிழக்கில் மிகக் கடுமையான போர் சூழல் நிலவுகிறது. 2026, பிப்ரவரி 28 (இன்று) அதிகாலை முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
