கனடா வன்கூவரில் நடந்த இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல்.
கனடா வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLMS-BC ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் ஒன்று கூடல் நேற்று இரவு மார்ச் 21 சிறப்பாக நடந்து முடிந்தது.
