டொரொன்டோ அமேரிக்க தூதரகம் மீது அதிகாலை தாக்குதல்!
மார்ச் 10, 2026 அன்று அதிகாலை, இரு நபர்கள் அமெரிக்கத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இது எவ்வித உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. கனடிய அதிகாரிகள் இதை ஒரு தேசிய பாதுகாப்பு சம்பவமாக அறிவித்து, விசாரணை மற்றும் சந்தேக நபர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .
