உலக செய்திகளின் சுருக்கம்.
அமெரிக்கா மற்றும் நெதன்யாகு: இஸ்ரேல் காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு.
ஈரான் அமெரிக்காவை எச்சரிக்கை: “உச்ச தலைவரை தொட்டால் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்.” என்று கடும் கருத்து.
House Democratic குழு DHS & ICE நிதி மசோதாவை எதிர்த்துள்ளது.
இந்திய பங்கு சந்தை சென்செக்ஸ் 82,000க்கு கீழே சரிந்தது — சந்தை பதற்றம் காரணம்.
புதுச்சேரி முதலமைச்சர் ₹2,500 மாத உதவித்தொகை திட்டத்தை பெண்களுக்கு அறிவித்தார்.
Feb 28, 2026
Feb 23, 2026